தண்ணீர் சேவை; தினமும் தேவை

Update: 2022-07-27 13:45 GMT

சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள், அதுவும் 30 நிமடங்கள் தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் காசு கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். எனவே இந்த பகுதி மக்களின் நலன் கருதி தினமும் குடிநீர் விநியோகிக்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்