மீதி பாலம் எங்கே?

Update: 2022-07-27 13:43 GMT

சென்னை வடபெரும்பாக்கம் பாலம் பணி தொடங்கபட்டு பாதியிலேயே நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் பயணம் செய்யும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சாலையை கடந்து செல்வதில் சிரமமாக உள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல மாற்றுப் பாதையை பயன்படுத்துவதால் கால தாமதம் ஆகிறது. எனவே பாதியில் நிற்கும் பாலத்தை முழுவதும் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்