நிரம்பி வழியும் குப்பைகள்

Update: 2022-07-26 15:31 GMT

கொளத்தூர் பள்ளி தெருவில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு அதிகமாக குப்பைகள் சேருவதால் நாய்கள், மாடுகள் சுற்றுவதும் கொசுக்கள் உற்பத்தியாவதற்கும் வழி வகுக்கிறது. குப்பை தொட்டிகளில் உள்ள குப்பைகளை தினமும் அப்புறப்படுத்தாமல் இருப்பதால் அந்த பகுதியே அசுத்தமாக காட்சி தருகிறது. இந்த பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளை சரியான முறையில் பராமரித்து குப்பைகள் சேராமல் இருப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்