மூடப்படாத பள்ளம்

Update: 2022-07-26 15:12 GMT

காஞ்சிபுரம் மாவட்டம்,குன்றத்தூர் பழந்தண்டலம் கிராமம் பெரியார் தெருவில் ஜல் ஜீவன் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாமல் உள்ளது. மேலும் சாலையின் இருபக்கமும் பெரிய பெரிய கற்கள் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே பள்ளத்தை நிரந்தரமாக மூடி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்