சேதமடைந்த மின்கம்பங்கள்

Update: 2022-07-26 14:43 GMT

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மாணிக்குப்பம் பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு நிவர் புயலால் எங்கள் ஊரிலிருந்து மயானம் வரை உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் விளக்குகள் சேதமடைந்தும் கீழே சாய்ந்தும் கிடக்கிறது. இதனால் ஊரில் யாராவது இறந்து விட்டால் அவருக்கு இறுதி சடங்கு நடத்துவதற்கும் மற்றும் பொது மக்கள் செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சேதமடைந்த மின் கம்பங்களை உடனடியாக சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்