கொசுக்கள் படையெடுப்பு

Update: 2022-07-26 14:28 GMT

கோவிலம்பாக்கம், வெள்ளக்கல் , வடக்குப்பட்டு மற்றும் நன்மங்களம் ஆகிய பகுதிகள், கோவிலம்பாக்கம் மற்றும் நன்மங்களம் என இரண்டு ஊராட்சிகளின் கீழ் வருகிறது. கொசுக்கள் படையெடுப்புஇங்குள்ள காலி மனைகளில் குப்பைகள் கொட்டப்படுவதும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதும், செடி, கொடிகள் வளர்ந்து கொசுக்கள் உற்பத்தியாகியும் வருகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் இரவு நேரத்தில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். இந்த பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்