நடைபாதை ஆக்கிரமிப்புசென்னை அன்ணாநகர் மேற்கு பார்க்ரோடு மில்லினியம் பார்க் ஒட்டியுள்ள நடைபாதைகளில் கடைகள் அமைத்து நடப்பதற்கு இடையூராக நடந்துகொள்கிறார்கள். மேலும் இதனால் மக்கள் சாலையோரமாக நடந்து செல்ல வேண்டிய சூழல் அமைவதால், அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கும் இடையூராக அமைகிறது. இதை மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.