சாலை சேதம்

Update: 2022-07-25 14:54 GMT

சென்னை சூளைமேடு பஜனை கோவில் 1-வது தெருவில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சாலையில் சென்று வர மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாலையை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்