உடைந்த நிலையில் மேற்கூரை

Update: 2022-07-25 14:52 GMT

வேளச்சேரி கடற்கரை ரெயில் நிலையத்திற்கு இடையில் பார்க் ரெயில்நிலையத்தில் உள்ள மேற்கூறை பல மாதங்களாக உடைந்த நிலையில் உள்ளது. இவ்வாறு இருப்பதால் மழைக்கலங்களில் மழைநீர் அங்கு வடியும் நிலை ஏற்படுகிறது. இதனால் அங்கு வரும் பயணிகள் வெயில், மழையில் நிற்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகள் தீர்வு காண்பார்களா?

மேலும் செய்திகள்