கழிவுநீரால் பிரச்சினை

Update: 2022-07-24 15:08 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் நந்தம்பாக்கம் பாரதியார் நகர் அம்பேத்கர் தெருவில் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் இந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி அசுத்தமாக காட்சி தருகிறது. மேலும் தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் அந்த பகுதி மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினையை சீர் செய்ய வேண்டும்.கழிவுநீரால் பிரச்சினை

மேலும் செய்திகள்