தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-07-24 15:00 GMT

காஞ்சீபுரம் அடுத்த அய்யம்பேட்டை பகுதியில் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை எதிரே மாட்டு இறைச்சி கடை உள்ளது. இந்த கடையில் இறந்த மாட்டின் குடல், கழிவு, ரத்தம் என அனைத்தும் அவ்வழியே செல்லும் மழை நீர் கால்வாயில் போடப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே தொற்று நோய் பரவுவதற்கு முன்பு இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

மேலும் செய்திகள்