ஊழியர்கள் பற்றாக்குறை

Update: 2022-07-24 14:49 GMT

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் இயங்கிவரும் இ.சேவை மையத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால் அரசு துறை சம்பந்தமான சான்றிதழ்களில் திருத்தம் செய்ய மாதக்கணக்கில் அலையும் சூழல் அமைகிறது. இதனால் வயதானவர்கள் பெண்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும் மருத்துவ காப்பீடு அட்டை வாங்குவதற்கும் சிரமமாக உள்ளது. எனவே பொதுமக்களின் சிரமங்களை போக்க போதிய ஆட்களை நியமணம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்