ஆபத்தான மரம்

Update: 2022-07-24 14:29 GMT

சென்னை கொளத்தூர் ஆண்டியப்பன் தெருவில் உள்ள பழமையான மரம் ஒன்று சாலையோரத்தில் மிகவும் சாய்ந்த நிலையில் இருக்கிறது. எப்போது வேண்டுமென்றாலும் விழுந்துவிட வாய்ப்புள்ளதால் சாலையில் செல்லும் மக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். ஆகையால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு மரத்தை அகற்ற வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்