தேங்கி நிற்கும் கழிவு நீர்

Update: 2022-07-23 14:58 GMT

காஞ்சீபுரத்தின்‌ முக்கிய சாலையான மேட்டுத்தெருவில், பல ஆண்டுகளாகவே

மழை காலங்களில், மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கும். இந்த வழியாகத்தான் பொதுமக்கள் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வருகிறார்கள். தற்போது பெய்த மழையில் சாலையில் தண்ணீர் தேங்கி, குட்டை போல் காட்சி தருகிறது. தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? 

மேலும் செய்திகள்