நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-07-23 14:57 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் பாலியர்மேடு பகுதியில் கடந்த 15 நாட்களாக மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்தில் வாழ்ந்து வருகின்றனர். தேங்கி நிற்கும் மழைநீரால் தினசரி போக்குவரத்தும் பெரும் அளவில் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்