செங்கல்பட்டு மாவட்டம் பம்மல், அண்ணா நகர், எச்.எல்.காலணி, ராஜா தெருவில் கழிவு நீர் தேங்கி கடுமையான துர்நாற்றம் விசி வருகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள கழிவுநீரை விரைவில் அப்புறப்படுத்தி இந்த இடத்தை சுகாதாரமான பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.