செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காந்திநகர் பகுதியில் சாலை நடுவே செல்லும் கழிவுநீர் தொட்டி மூடி உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு உடனடியாக அந்த மூடியை சரி செய்ய வேண்டும்.