சென்னை திரிசூலம் பெரியார் நகர் 2-வது குறுக்கு தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து அருகில் உள்ள விட்டின் மேல் சாய்ந்தவாறு உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். பெரும் மின்விபத்து ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.