சென்னை ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை,சுப்புராயன் 2-வது தெருவில் இருக்கும் அம்மா உணவகம் முன் சாக்கடை சாலையில் பொருக்கேடுத்து உடுகிறது. உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் முகத்தை மூடி கொண்டுதான் சென்று வருகின்றனர். மேலும் அந்த இடத்தில் பள்ளி இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது மேலும் உணவகம் முன்பு இவ்வாரு இருப்பதால் இதனை சரி செய்ய மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.