சாலையில் கழிவுநீர்

Update: 2023-05-03 13:39 GMT

சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள அருள்நகர் சாலையில், மழைநீர்வடிகாலில் இருந்து கழிவுநீரானது சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால். அப்பகுதி பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.எனவே அந்த மழைநீர் வடிகாலினை சரிசெய்ய சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்