செங்கல்படு மாவட்டம் பழையபெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து சிமெட் பூச்சுகள் கரைந்தும் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. அருகில் வீடுகள் இருப்பதால் மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.