செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் விளாங்காடு ஊராட்சி கொக்கரந்தாங்கல் கிராத்தில் வீடுகளின் மேல் மின்கம்ப வயர்கல் செல்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் ஆபத்தான நிலையில் வசித்து வருகின்றனர். மின்கமத்தின் வயர்கள் வீட்டின் மேல் செல்லுவதால் அபாத்தான சூழல் உள்ளது. அந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட மின்சாரவாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.