செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் படவட்டம்மன் கோவில் முதல் தெரு . அந்த தெருவில் உள்ள மின் விளக்கு கம்பம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மின் கம்பத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்து கான்கிரீட் கற்கள் உடைந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலை உள்ளதால். சேதமடைந்த மின் கம்பத்தை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்லனர்.