பழுதடைந்த நிலையில் மின்கம்பம்

Update: 2023-04-26 13:47 GMT

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோயவில் ஊராட்சிக்குட்பட்ட பாரேரி ஜீவா நகர் மெயின் ரோட்டில் உள்ள கால்வாய் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து உள்ளது. அந்த மின்கம்பதின் கால்வாயில் உள்ளதால் எந்த நேரத்தில் சாயும் என்ற பயத்தில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே பழுதடைந்த மின் கம்பத்தை சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்