மின்கம்பம் சேதம்

Update: 2023-04-12 15:15 GMT

சென்னை மாநகராட்சி, அண்ணா நகரில் உள்ள தாஸ் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மின்கம்பம் மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த மின் கம்பம் அமைந்திருக்கும் பகுதியில் தனியார் பள்ளியும் இருக்கிறது.மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை.


 

மேலும் செய்திகள்