மின்மாற்றி மாற்றப்படுமா?

Update: 2023-04-12 14:54 GMT

சென்னை, போரூர் ராஜேஸ்வரி நகரில் சாலையில் உள்ள மின்மாற்றி அபாயகரமான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் இருக்கிறது. எனவே, பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக மின்வாரிய அதிகாரிகள் மின்மாற்றியை மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 

மேலும் செய்திகள்