மின்பெட்டி மாற்றப்படுமா?

Update: 2023-04-10 06:28 GMT

சென்னை, மணலி மண்டலம், மாத்தூர் 61-வது தெருவில் உள்ள மின்சார இணைப்பு பெட்டி பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், மின்விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பள்ளி மாணவர்கள் நாள் தோறும் இந்த சாலையில் பயணித்து வருகிறார்கள். எனவே, மாத்தூர் மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாத்தூர் பகுதி மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


 

மேலும் செய்திகள்