சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-04-05 07:20 GMT

செங்கல்பட்டு மாவட்டம்,வண்டலூர் ஒன்றியம் மண்ணிவாக்கம், ராம் நகர் 7-வது தெருவில் உள்ள மின் கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது அந்த மின் கம்பத்தின் சிமெண்ட் பூச்சிகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் காணப்படுகிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு புதிய மின்கம்பம் அமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்