ஆபத்தான மின் கம்பம்

Update: 2023-03-12 13:00 GMT

சென்னை வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெருவில் மின்கம்பம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் விழுந்துவிடும் நிலையில் இருப்பதால் விபத்து ஏற்படுமோ! என அப்பகுதியினர் அச்சப்படுகின்றனர். மின் வாரிய துறையினர் நடவடிக்கை எடுத்து புதிய மின் கம்பம் அமைக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்