ஆபத்தான மின் கம்பி

Update: 2023-03-08 13:38 GMT
ஆபத்தான மின் கம்பி
  • whatsapp icon

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் விவசாய நிலத்தில் மின்கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் உள்ளது. இதனை கவனிக்காமல் வருபவர்கள் மின் கம்பி மேல் கால் வைத்து விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.எனவே மின்சார வாரியம் உடனடி நடவடிக்கை எடுத்து மின் கம்பியை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்