திறந்த நிலையில் மின் இணைப்பு பெட்டி

Update: 2023-03-05 11:37 GMT

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சுப்பராயர் தெரு அருகே இருக்கும் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் உள்ளது. இந்த மின் இணைப்பு பெட்டி பள்ளி அருகே பாதுகாப்பற்ற நிலையில் திறந்து இருப்பதால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு மின்சார துறை அதிகாரிகள் உடனடி நடவக்கை எடுத்து மின் இணைப்பு பெட்டியை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்