சென்னை அடையாறு, இந்திரா நகர் 1-வது அவென்யூ சாலையில் உள்ள மழைநீர் கால்வாய் மூடி உடைந்து திறந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்பவர்கள் தவறி விழும் நிலை உள்ளது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.