தேங்கும் கழிவுநீர்

Update: 2023-03-01 14:13 GMT

சென்னை மயிலாப்பூர், 15-வது கோவில் தெருவில் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி குளம் போல காட்சியளிகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் சூழல் ஏற்படுகிறது. எனவே கழிவுநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சென்னை மயிலாப்பூர், 15-வது கோவில் தெரு

மேலும் செய்திகள்