சென்னை வண்ணாரப்பேட்டை, தேசிய நகர் 4-வது தெருவில் பெயர் பலகை இல்லை. இதனால் புதிதாக முகவரி தேடி வருபவர்கள், தபால் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். புதிய பெயர் பலகை அமைக்க சமபந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.