சென்னை அரும்பாக்கம், அமராவதி 2-வது கிழக்கு தெருவில் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் காட்சியளிகிறது. மின் வயர்கள் வெளியே தெரியும் படி இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் பள்ளி அருகே இருப்பதால் விபத்து ஏற்படும் முன்பு மின்வாரிய துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.