தேங்கும் கழிவுநீர்

Update: 2023-02-19 10:37 GMT

சென்னை துறைமுகம் 59-வது வார்டில் குழந்தை தெருவில் சாக்கடை கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நோய் தொற்று பரவுமோ! என அச்சப்படுகின்றனர். மேலும் இவை சுகாதார சீர்கேடு ஏற்படவும் வழி செய்கிறது. எனவே சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்