பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-02-12 12:16 GMT
  • whatsapp icon

சென்னை மடிப்பாக்கம் ஷீலா நகரில் அமைந்துள்ள ஏரி கரையை சுற்றி இரவு மற்றும் அதிகாலையில் நடை பயிற்சி செல்வோருக்கு வசதியாக மின் விளக்குகள் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதானல் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் நடைபயிற்ச்சி செல்லும் முதியவர்கள் தவறி விழும் சூழல் ஏற்படுகிறது. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து மின் விளக்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்