ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-02-08 14:49 GMT

சென்னை மாதவரம் ஜி.என்.டி. சாலை காரனோடை பஜாரில் உள்ள மின்கம்பம் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. எந்த நேரத்திலும் மின் கம்பம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன்பு புதிய மின் கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்