சாலையில் கழிவு நீர்

Update: 2023-02-05 11:46 GMT

சென்னை அடையாறு, காமராஜ் அவென்யூ 2-வது சாலை மிகவும் மொசமாக இருப்பதால் சாலையில் கழிவுநீர் தெங்கும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கும் பாதிப்பு உண்டாகிறது. மேலும் இந்த சாலையில், மாநகராட்சி பள்ளி இருப்பதால், பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவிகள், பெண்கள், முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். உடனடியாக சம்மந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்