சுரங்கப்பாதையில் கழிவுநீர்

Update: 2023-02-01 12:51 GMT

சென்னை மேட்டுப்பாளையம் போளேரியம்மன் கோவில் அருகே உள்ள சுரங்கப்பாதயில் மழைநீர் தேங்கி கழிவுநீராக மாறி வருகிறது. இதனால் சுரங்கப்பதையில் செல்லும்போது மூக்கை பொத்திக்கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் சுரங்கப்பாதை சிதிலமடைந்து காணப்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்