சென்னை தியாகராயநகர்துரைசாமி பாலம் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாலத்தை அச்சத்துடனே கடந்து செல்லும் சூழல் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு பழுதடைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.