குண்டும், குழியுமான சாலை

Update: 2023-01-29 13:10 GMT

செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூர் அனகாபுத்தூர் பகுதியில் உள்ள சாலைகள் பல மாதங்களாக சேதமடைந்தும், குறுகலாகவும் காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்ரனர். மேலும் குண்டும் குழியுமான சாலையினால் மேற்கண்ட பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்