சாலை மோசம்

Update: 2023-01-25 14:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியிலிருந்து பல்லாவரம் வழியாக பல ஊர்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் பல்லாவரத்திலிருந்து ஊர் வழியாக செல்லும் பாதை மோசமான நிலையில் சிதிலமடைந்து உள்ளது. பஸ்சில் செல்லும் பயணிகள் பெரு சிரமத்துக்கிடையே பயணம் செய்து வருகிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்

குப்பைமேடு