ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

Update: 2023-01-25 13:53 GMT

சென்னை மணலி, காமராஜ் சாலை பெருமாள் கோவில் தெரு அருகே இருக்கும் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் அபாயகரமாக காட்சியளிக்கிறது. மேலும் மின் வயர்கள் வெளியே தெரியும்படி இருப்பதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்