சாலையில் மின்கம்பிகள்

Update: 2023-01-19 07:18 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் நெல்வாய் சாலையில் மின்கம்பம் சரிந்ததில் மின் கம்பி சாலையில் அறுந்து விழுந்தது. இதுவரையில் அந்த கம்பி அகற்றப்படாமல் இருந்து வருகிறது. இது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. விபத்துகளுக்கும் வழிவகுக்கிறது. எனவே மின்சார துறை வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்