கால்வாய் மூடப்படுமோ?

Update: 2023-01-19 06:45 GMT

சென்னை மாதவரம் தட்டான் குளம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த கால்வாயானது நடைபாதையில் உள்ளதால் முதியவர்கள் மற்றும் பாதசாரிகள் தவறி விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. திறந்த நிலையில் இருக்கும் இந்த கால்வாயை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்