சென்னை அண்ணாநகர் தாஸ் மெயின் ரோட்டில் பழுதடைந்த நிலையில் ஒரு மின் கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் பாதசாரிகள் அப்பகுதியை அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை மின்கம்பத்தை உடனடியாக மாற்றிதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.