கழிவுநீர் தேக்கம்

Update: 2023-01-08 14:59 GMT

சென்னை, அன்னை இந்திர சாலையில் உள்ள வங்கியின் முன்பு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வங்கிக்கு செல்பவர்கள் நோய்த்தொற்று ஏற்படுமோ! என்று அச்சத்துடன் பயணம் செய்கிறார்கள். மேலும் சுகாதார சீர்க்கேடு ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. இந்த பிரச்சனைக்கு சுகாதார துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்