புதிய மின்கம்பங்கள் பொருத்தப்பட்டது

Update: 2022-12-25 14:41 GMT

சென்னை குரோம்பேட்டை நாகல்கேணி சத்தியவாணி முத்து தெருவில் உள்ள மின்கம்பங்கள் பழுதடைந்து மிக மோசமான நிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரோலியாக மின்வாரியத்துறை அதிகாரிகள் உடனடியாக எங்கள் தெருவில் புதிய சிமெண்ட்டு மின் கம்பங்களை நிறுவினர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொது மக்கள், உடனடி நடவடிக்கை எடுத்த மின் வாரியத்துறை அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்