செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் செம்பாக்கம் மின் பிரவு அலுவலகதிற்க்குட்பட்ட ஆலவட்ட அம்மன் கோவில் பூங்காஅருகே உள்ள மின் கம்பம் பழுதடைந்த நிலையில் அபாயகரமாக காட்சியளிக்கிறது. எந்த நேரத்திலும் இந்த மின்கம்பம் உடைந்து கீழே விழுந்து விடலாம். எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டுகிறோம்.